போட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை!

மாநிலம் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. ஆளும் கட்சிக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. எதிர்க்கட்சியை இம்முறை திரும்ப நம்புவதற்கான நியாயமான காரணங்களும் ஏதுமில்லை. கூட்டணிக் காய்கள் தீவிரமாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்படுவதாகவும் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தினமொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. எண்ணி ஒரே மாதம். இவரா அவரா ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வந்துவிடப்போகிறது. இந்தச் சூழ்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் இலக்கியமா இல்லையா என்று அரதப் பழசான குடுமிப்பிடியைத் திரும்ப தூசு தட்டச் சொல்லி நண்பர்கள் நெருக்குகிறார்கள். எத்தனை … Continue reading போட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை!